சின்ன வயசுல...
பாழச அசை போடுர சுகமெ தனி தான்...
திருநெல்வேலி டவுண் வீடு:
கலர் கோழி குஞ்சு வளத்தது. கோழி கொஞ்சம் வளந்ததும் கலர் பொனவுடனே அழுதது. மாட்டுவண்டியில ஸ்கூல்க்கு போனது. ஸ்கூல் பக்கத்துல வயல், ரைல்வே ட்ரக். மொதல்ல வீட்டுல வாங்குன கலர் டிவீ, ப்ரிட்ஜ். அம்மன் கோவில் தயிர் சத ப்ரஸாதம். நெல்லையப்பர் கோவில் தேரு. பொருட்காட்சி ரொஸ் கலர் பஞ்ஜு மிட்டாய். திருவிழா கலர் கண்ணாடி. திபாவளி ரோல் கேப் துப்பாக்கி.
பெருமாள்புரம் வீடு:
ரொம்ப பெரிரிரியயய வீடு. கீழ் வீடுல தாத்தா ஆச்சி. அண்ண(ன்) படிச்ச அதே ஸ்குல். ஸ்குல் பஸ். இந்த வீடுக்கு பின்னாடி இருந்த முருங்கை மரம். வீடுகுள்ள இருந்த வான வெளி. ஊஞ்சல். புதுச வாங்குன BSA SLR. ஹிந்தி டியுஷன். அப்பாவோட பிஸ்தா க்ரீன் கலர் Vespa ஸ்கூடர். 6த் ஸ்டாண்டர்ட்ல யுனிபார்ம் ஷர்ட்ஸ்-ல இருந்து பேண்ட்ஸ்-கு மாருனது. டெயிலி வாலி பால் விளையாடுனது. அப்ப அப்ப கிரிக்கட்டு. பாட்டிங் சுத்தமா வராது. பௌலிங் தான். ஸ்பொர்ட்ஸ் டே நடக்கும் அண்ணா ஸ்டேடியம். அண்ணா ஸ்டேடியம்ல தொலச்ச Rain Coat. PT மாஸ்டர் கிட்ட வாங்குன அடி. கேரம் போர்டு விளையாடி எல்லாரும் மாட்டிகிட்டது. இன்டிபென்டென்ஸ் டே மர்ச் பாஸ்ட்! Monday நடக்கும் Long Prayer.
பெருமாள்புரம் 2-வது வீடு:
முதல் தடவ ஷேவ் பன்னுனது. ஷேவ் பன்னும்பொது வந்த ரத்தம். காலங்காதால மாக்ஸ், ப்ஸிக்ஸ் டியுஷன் போனது. "Railway Track" மேல தூக்கி வச்சு கொண்டு பொன சைக்கில். மீன் வளத்தது. மீனுக்காக மண் புழு புடிச்சது. ஸ்கூல் பொகும் பொது சைக்கில் பஞ்ச்சர் ஆனது. "சைக்கில் பஞ்ச்சர் ஆயிடுசு"-னு சொன்னா நம்பாத ஸ்கூல் டீச்சர். புடிக்காத டீச்சர்-கு பட்ட பெரு வைகுரது. ஸ்கூல் ட்ராமா. 2வதுலெருந்து 12த் வரைகும் ஓரு தடவ கூட மொத அஞ்சு ரேன்க் வாங்காதது.
Tape Recorder ல இருக்கர மாதிரி வாழ்கைலையும் ரீவைண்டு பட்டன் இருந்த எவ்வளவு நல்லா இருக்கும் (முதல்வன்)

13 comments:
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க... நானும் திருநெல்வேலி தான்... STC ல படிச்சேன்... நீங்க..
நன்றி மீனா! நா(ன்) ஜெயந்திரா (silver Jubilee)-ல படிச்சேன்!
வடிவேல் நல்லா இருக்கு டா...இன்னும் கொஞ்சம் மெருகு ஏத்தி இருக்கலாமோ?...
hello once again back to form after so many days....nice one!!!
Read all your posts yesterday. Vala vala gola gola kidayathu. Ellame to the point. Very nice.
Thanks tamilpriyan! adiyennuku therinja varaikkum yezhuthuren! Will try to make a good one next time! :)
Srina - Thanks for those encouraging words!
serious a machi. Un range ukkku konjam kammi thaan. After reading ur prev post, this loks like shankar's boys. Probably, naan thirunelveli kaarana illaathathu kooda kaaranamaa irukkalaam. Kochukaathada. I really know how u like that 'Mudhalvan' Punch dialogue (P.D). (athu P.D illayaa). Remember, T.M.C culs.
Dei Goki! you are my critic - You have every single right to tell somehting is good and bad! Nee yenna asinga kooda paduthalam! No probs da! (Athukkaga romba asinga paduthidaatha plz! :)) )....
I didn't get your PD - How that is realted to TMC culs ?!
ஜெயந்திராவா.. என் தங்கை அங்க தான் படிச்சா... நீங்க எந்த year passout...
நா(ன்) ஜெயந்திரா-ல 2nd to 12th படிச்சேன் ( 1988-1999)!
parava illa.. not upto the mark.. something was missing .. i am not mature enuf to tell what...
1 more thing.. rwd button illathathuaan vazhkaiyin azhagae.. u live the moment for only a moment.
nalla aakam vaalthukkal
azhagaha yezhudiyirukeenga....nanum Tly than. Thanks for bringing back old n sweet memories.
Post a Comment